சுடச்சுட

    

    நேற்றுப் போல் இன்று இல்லை: சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!

    By DIN  |   Published on : 15th August 2019 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gold

     

    தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வந்த தங்கம் விலை திடீரென நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.

    சென்னையில் இன்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து  ரூ.28,944க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேப்போல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 உயர்ந்து ரூ.3,618க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சில்லறை விலையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.48.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai