சுடச்சுட

  

  மறுப்பை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமையுங்கள்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 

  By DIN  |   Published on : 15th August 2019 09:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin1

   

  சென்னை: மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக வியாழனன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

  நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளதாக நம்பகமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. எனவே மத்திய அரசு இதர்க்கு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai