முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் முதல் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம்


சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் முதல் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கலந்தாய்வுக்கூட்டம் ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தனது செய்தி குறிப்பிவ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com