Enable Javscript for better performance
விரைவில் 30 ஆயிரத்தைத் தொட்டு விடும் வேகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.640 உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    விரைவில் 30 ஆயிரத்தைத் தொட்டு விடும் வேகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.640 உயர்வு

    By DIN  |   Published on : 24th August 2019 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chennai gold rate


    சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை விரைவாக ரூ.30 ஆயிரத்தைத் தொட்டு விடும் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.29,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.3,680க்கு விற்பனையாகிறது.

    கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.3000 வரை அதிகரித்துள்ளது, ஏழை, எளிய மக்களுக்கு கடும் வேதனையை அளித்துள்ளது.

    இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai