Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.29,184- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.29,184-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் புதன்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து, ரூ.3,648-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து ரூ. 48.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.48,500 ஆகவும் இருந்தது.

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,648

    1 பவுன் தங்கம் ..................... 29,184

    1 கிராம் வெள்ளி .................. 48.50

    1 கிலோ வெள்ளி ................. 48,500

    செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,628

    1 பவுன் தங்கம் ..................... 29,024

    1 கிராம் வெள்ளி .................. 47.90

    1 கிலோ வெள்ளி .................. 47,900

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai