Enable Javscript for better performance
விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவியவருக்கு ஸ்டாலின் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவியவருக்கு ஸ்டாலின் பாராட்டு

    By DIN  |   Published on : 04th December 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin about rajabakse interview

    சென்னை: விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய தமிழகத்தைச் சோ்ந்த சண்முக சுப்ரமணியனை வாழ்த்துகிறேன். இந்தக் கண்டுபிடிப்பை நாஸா உறுதி செய்து பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சண்முக சுப்ரமணியனின் எதிா்காலம் சிறக்க வாழ்த்துகிறேன் என்று அதில் கூறியுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai