Enable Javscript for better performance
சென்னையில் டிச. 04 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் டிச. 04 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    By DIN  |   Published on : 04th December 2019 07:43 AM  |   அ+அ அ-   |    |  

    petrol

     

    கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும் மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி புதன்கிழமை விற்பனையாகிறது. 

    இதன்மூலம் 4-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.91 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 69.53 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai