Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.28,800- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.28,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.3,600-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து ரூ.47,30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.47,300 ஆகவும் இருந்தது.

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,600

    1 பவுன் தங்கம் ..................... 28,800

    1 கிராம் வெள்ளி .................. 47.30

    1 கிலோ வெள்ளி ................. 47,300

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,602

    1 பவுன் தங்கம் ..................... 28,816

    1 கிராம் வெள்ளி .................. 46.90

    1 கிலோ வெள்ளி .................. 46,900

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai