சுடச்சுட

  

  'தினசரி கதாநாயகன் சின்னதம்பி': அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

  By DIN  |   Published on : 12th February 2019 12:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  srinivasan

  'தினசரி கதாநாயகன் சின்னதம்பி' என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

  சட்டப்பேரவையில் இன்று சின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை என்ன? என காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர். ராமசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'தினசரி கதாநாயகன் சின்னதம்பி' என்றும் எந்த விலங்கையும் துன்புறுத்தும் எண்ணம் அரசிற்கு இல்லை என்றும் அப்போது தெரிவித்தார். 

  மேலும் சின்னத்தம்பி யானையை வனத்திற்குள் விடுவதா என்பது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai