Enable Javscript for better performance
இம்மாத இறுதிக்குள் தேமுதிக கூட்டணி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    


    இந்த மாத இறுதிக்குள் மக்களவைத்  தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக வெளியிடும் என, அக் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
    இதுதொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்னும் 2 வாரங்களில், சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்புவார். அவர்தான் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai