Enable Javscript for better performance
மேட்டூர் அணை நீர்மட்டம் 70.02 அடி- Dinamani

சுடச்சுட

    


    மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 70.02 அடியாக இருந்தது.
    அணைக்கு நொடிக்கு 95 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 
    அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 32.71 டி.எம்.சி.யாக இருந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai