சுடச்சுட

    
    PETROL

     

    நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 20 காசுகள், டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து விற்பனையாகிறது. 

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இடையே சில தினங்கள் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டது. 

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 20 காசுகளும், டீசல் விலை 10 காசுகளும் அதிகரித்து விற்பனையாகிறது. 

    சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 71.87 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 66.62 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai