சுடச்சுட

    

    சென்னை விமான நிலையத்தில் பகீர்! 24 கிலோ தங்கம் பறிமுதல்

    By DIN  |   Published on : 12th January 2019 12:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chennai airport

     

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்தது தொடர்பாக இரண்டு தென்கொரிய பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai