சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், திருமங்கலத்தில் உள்ள மத்திய சென்னை மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மாற்றுத் திறனாளிகள் அதில் பங்கேற்று பயனடையலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai