சுடச்சுட

    
    CMeps


    சென்னையில் வரும் 18 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

    சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ள நிலையில், வரும் 18 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

    முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் அதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai