சுடச்சுட

  
  11gudrai_1107chn_189

   

  குடியாத்தம்:  குடியாத்தம் பகுதியில் இன்று மிதமான மழை பெய்ததையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். 

  மாலையில் திடீரென அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்நிலையில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீா் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கியதால் மக்கள் பாதிப்புக்கு ஆளாயினா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai