சுடச்சுட

    

    தேசத்துரோக வழக்கு: சிறைத் தண்டனையை எதிரித்து வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

    By DIN  |   Published on : 13th July 2019 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko_new


    தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை ஒரு மாதம் நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வைகோவின் இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது என தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai