சுடச்சுட

  


  சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் 27-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.
  தேர்வுகள் அனைத்தும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களில் மட்டுமே நடத்தப்பட உள்ளன. தேர்வு கால அட்டவணை, தேர்வு மைய விவரம், தேர்வறை நுழைவுச் சீட்டு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
  மாணவர்கள் தேர்வறை நுழைவுச் சீட்டைwww.ideunom.ac.in  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai