தங்கம் பவுனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.26,528-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.26,528-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 சென்னையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.3,316-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.41.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.41,300 ஆகவும் இருந்தது.
 வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 3,296
 1 பவுன் தங்கம் 26,368
 1 கிராம் வெள்ளி 41.00
 1 கிலோ வெள்ளி 41,000
 சனிக்கிழமை விலை
 ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 3,316
 1 பவுன் தங்கம் 26,528
 1 கிராம் வெள்ளி 41.30
 1 கிலோ வெள்ளி 41,300
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com