சுடச்சுட

    

    சென்னைப் பல்கலை. மறுமதிப்பீடு  தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

    By DIN  |   Published on : 25th July 2019 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சென்னைப் பல்கலைக்கழக மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 25) வெளியிடப்பட உள்ளன.
    இத்தேர்வு முடிவுகளை www.results.unom. ac.in, www.ideunom.ac.in, egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 
    பல்கலைக்கழக உடனடித் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதற்கான தேர்வுஅறை நுழைவுச் சீட்டையும் இந்த இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai