Enable Javscript for better performance
தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை | Income tax Raids- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    By DIN  |   Published on : 25th July 2019 12:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    incometax

    தமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

    உருக்கு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சுமார் 130 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    வருமான வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து இந்நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai