Enable Javscript for better performance
வேலூர் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் 2 பார்வையாளர்கள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் 2 பார்வையாளர்கள் நியமனம்

    By DIN  |   Published on : 25th July 2019 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    வேலூர் மக்களவைத் தேர்தல் பணிகளுக்காக காங்கிரஸ் கட்சியின் பார்வையாளர்களாக 2 பேரை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
    இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    வேலூர் மக்களவைத் தேர்தல் பார்வையாளர்களாக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி.என்.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவினருடன் இணைந்து செயல்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai