Enable Javscript for better performance
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி - திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    திராவிடர் கழகத் தலைவர் வீரமணி - திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு  

    By DIN  |   Published on : 25th July 2019 03:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin2507

     

    சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சந்தித்தார்.

    இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25-7-2019) காலை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு, 7-8-2019 அன்று முரசொலி வளாகத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை அளித்தார்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai