சுடச்சுட

    

    சென்னை விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே தீ விபத்து: உடனடியாக அணைக்கப்பட்டது

    By DIN  |   Published on : 14th June 2019 05:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chennai_airport-1


    சென்னை: சென்னை விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே திடீரென தீ விபத்து நேரிட்டது.  பாதுகாவலர்களால் அது உடனடியாக அணைக்கப்பட்டது.

    விமான நிலையத்தின் 6வது நுழைவு வாயிலின் சுற்றுச்சுவர் அருகே வைக்கப்பட்டிருந்த வேண்டாத பொருட்களில் திடீரென தீப்பற்றியது. 

    உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியோடு பாதுகாவலர்கள் தீயை அணைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai