தமிழகத்தில் 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனக் கூறி 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு
தமிழகத்தில் 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்: தமிழக அரசு உத்தரவு


சென்னை: கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனக் கூறி 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனக் கூறி முதற்கட்டமாக 14 உறுப்பு கல்லூரிகள் மட்டுமே அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com