சென்னை: சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
முன்னதாக, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.