சுடச்சுட

  

  பொள்ளாச்சி ஆபாச விடியோக்களை பகிர்வது குற்றம்; விளைவுகள் விபரீதமாக இருக்கும்: காவல்துறை

  By DIN  |   Published on : 14th March 2019 06:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rape


  சென்னை: பொள்ளாச்சி ஆபாச விடியோக்களை பகிர்வது குற்றம்; அவ்வாறு பகிர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

  பொதுமக்கள் பலரும், தெரியாமல் விடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்கினறனர். இதுவும் குற்றமே. இதன் மூலம் குற்றவாளிகள் தப்பவும் வழிவகுக்கும் என்று மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு வலியுறுத்தியுள்ளார்.

  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

  பொள்ளாச்சி ஆபாச விடியோக்கள் சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் நிலையில் இணை ஆணையர் இவ்வாறு கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai