சுடச்சுட

  


  மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
  முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை அவரது இல்லத்தில்  சந்தித்து, தனது ஆதரவை என்.ஆர்.தனபால் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, தருமபுரி மாவட்டச் செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai