சுடச்சுட

  

  பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்-க்கு சிபிசிஐடி கடிதம்

  By DIN  |   Published on : 16th March 2019 01:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  facebook

   

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்கிறது.

  இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு கோவை சிபிசிஐடி போலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai