சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு

    By DIN  |   Published on : 16th March 2019 09:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvk-velmurugan


    சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் அறிவித்தார். 

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 (மார்ச் 16) மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வேல்முருகன் சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர்,  வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடப் போவதில்லை. திமுக கூட்டணியை மக்களவைத் தோ்தலில் ஆதரிப்பதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai