சுடச்சுட

  
  EPS_1

   

  தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார்.

  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், அப்போது விஜயகாந்த் உடல்நலன் குறித்து முதல்வர் பழனிசாமி விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

  அதிமுக கூட்டணியில் தொகுதிகள் அறிவிப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai