சுடச்சுட

    
    petrol

     

    நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தும், குறைந்தும் விற்பனையாகிறது. 

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், இடையில் சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், சனிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 9 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது. 

    சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.52 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 70.87 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai