சுடச்சுட

  

  நியூஸிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு: ராமதாஸ் கண்டனம்

  By DIN  |   Published on : 17th March 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியூஸிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
   உலகின் இரண்டாவது அமைதி நிறைந்த நாடான நியூஸிலாந்தில், மசூதிக்குள் நுழைந்து, குழந்தைகள் உள்ளிட்ட 49 இஸ்லாமியர்களை, பயங்கரவாதிகள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 2 இஸ்லாமியர்கள் காயமடைந்ததாகவும், 9 பேரைக் காணவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த இருவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai