சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல் ஆதரவு குறித்து ஒருவாரத்தில் அறிவிப்பேன்: மு.க.அழகிரி

    By DIN  |   Published on : 17th March 2019 11:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    alagiri

     

    மக்களவைத் தேர்தல் ஆதரவு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மக்களவை தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஒருவாரத்தில் அறிவிப்பேன். மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் என்னை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் என்னை சந்தித்து ஆதரவு கேட்டால், பின்னர் முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai