சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் 2019: அதிமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு? 

  By DIN  |   Published on : 17th March 2019 07:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  EPS_OPS


  2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட யார் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் விவரம் கிடைத்துள்ளது. 

  அந்த தகவலின்படி, அதிமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் விவரம்:
  * நாகை(தனி) - அசோகன்
  * மயிலாடுதுறை - பாரதி மோகன்
  * மதுரை - கோபாலகிருஷ்ணன் 
  * தேனி - ரவீந்திரநாத் 
  * திருநெல்வேலி - மனோஜ் பாண்டியன் 
  * நீலகிரி(தனி) - சரவணக்குமார்
  * திருப்பூர் - எம்.எஸ்.எம் ஆனந்தன்
  * ஈரோடு - செல்வகுமார் சின்னையன் 
  * கரூர் - தம்பிதுரை
  * சேலம் - சரவணன்
  * நாமக்கல் - பி.ஆர்.சுந்தரம்
  * பொள்ளாச்சி - மகேந்திரன்
  * கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
  * சிதம்பரம்(தனி) - சந்திரகாசி
  * பெரம்பலூர் - என்.ஆர்.சிவபதி
  * ஆரணி - ஆர்.வி.என்.கண்ணன்
  * திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  * காஞ்சிபுரம்(தனி) - மரகதம் குமரவேல்
  * திருவள்ளூர்(தனி) - வேணுகோபால் 
  * தென் சென்னை - ஜெயவர்த்தன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai