மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆசை பொய்த்துப்போனது: ஹெச்.ராஜா

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆசை பொய்த்துப்போனது: ஹெச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. 5 இடங்களில் பாஜக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.  அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து ஹெச்.ராஜா கூறியதாவது:

பாஜகவின் மகா கூட்டணியால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வர் ஆசை பொய்த்துப்போனது. அதிமுக கூட்டணி 40 தொகுகளிலும் வெற்றிபெற பாஜக பாடுபடும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com