ஸ்ரீபெரும்புதூர் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மாற்றம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில்  ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவரை அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை மாற்றி அறிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மாற்றம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில்  ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவரை அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை மாற்றி அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக ஏற்கெனவே எம்.சிவகுமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரை மாற்றிவிட்டு, எம். ஸ்ரீதர் என்பவரை வேட்பாளராக கமல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com