Enable Javscript for better performance
மானாமதுரை இடைத்தேர்தல்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரை இடைத்தேர்தல்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Kamal-8

    மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    அதில், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது ஒரு படிவத்தில் கையெழுத்து இடாததால் ராமகிருஷ்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai