Enable Javscript for better performance
இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கு நிபந்தனை ஜாமீன்- Dinamani

சுடச்சுட

    

    இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கு நிபந்தனை ஜாமீன்

    By DIN  |   Published on : 28th March 2019 01:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    HighCourtch

    இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. 

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடு வழக்கில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். 

    இதனிடையே தனக்கு ஜாமீன் கோரி வீரசண்முகமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் வீரசண்முகமணிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai