Enable Javscript for better performance
ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்: முதல்வர் பழனிசாமி பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

    By DIN  |   Published on : 28th March 2019 07:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    palani_campaign


    பொய் சொல்வதில் நோபல் பரிசு தருவதாக இருந்தால் அதனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குத் தரலாம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த தமிழக முதல்வர் பழனிசாமி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.

    அப்போது, நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது அனைத்தும் எங்களிடம் தெளிவாக உள்ளது. உரிய சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறோம். 

    தேர்தல் நேரத்தில் மக்களிடம் பொய் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் ஸ்டாலின். எனவே, பொய் சொல்வதிற்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அதனை ஸ்டாலினுக்குத் தர வேண்டும்.

    பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட அதிமுக ஆட்சி மீது ஒரு குறைக் கூட சொல்ல முடியாது என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai