சுடச்சுட

    
    gold


    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்கிழமை பவுனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.24,722-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    சென்னையில் கடந்த 5 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.24,096 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.24,416 ஆக இருந்தது. நேற்று திங்கள்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு பவுன் ரூ.24,432-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

    இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை நிலவரப்படி, ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.37 உயர்ந்து, கிராம் ரூ.3,091-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.296 அதிகரித்து ஒரு பவுன் ரூ.24,722 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai