Enable Javscript for better performance
பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே ரகசிய உடன்பாடு இல்லை: தமிழிசை சௌந்தரராஜன்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே ரகசிய உடன்பாடு இல்லை: தமிழிசை சௌந்தரராஜன்

    By DIN  |   Published on : 17th May 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilisai

    பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே ரகசிய உடன்பாடு இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
    முதிர்ச்சியின்மையோடு கமல் பேசி வருகிறார். கமலுக்கு நிறைய அரசியல் பக்குவம் தேவை. பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே ரகசிய உடன்பாடு இல்லை. 

    பாஜகவின் அரசியல் உறவுகள் திமுக போல் அல்லாமல் வெளிப்படையானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai