தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னணி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு வெளியீடு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி கடுமையான சரிவைக் கண்டுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னணி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு வெளியீடு


திமுக கூட்டணி முன்னணி வகிப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

17-வது மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் மூலம் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி கடுமையான சரிவைக் கண்டுள்ளது. 

சாணக்யா-நியூஸ் 24:

அதிமுக கூட்டணி6 இடங்கள்
திமுக கூட்டணி31 இடங்கள் 
மற்றவை1 இடம்


டைம்ஸ் நௌ-விஎம்ஆர்:

அதிமுக கூட்டணி9 இடங்கள்
திமுக கூட்டணி29 இடங்கள்
மற்றவை0


நியூஸ் 18-ஐபிஎஸ்ஒஎஸ்:

அதிமுக கூட்டணி14-16 இடங்கள்
திமுக கூட்டணி22-24 இடங்கள்
மற்றவை-


இந்தியா டுடே-ஆக்ஸிஸ்:

அதிமுக0-4 இடங்கள்
திமுக34-38 இடங்கள்
மற்றவை-


ரிபப்ளிக்- சி வோட்டர்:

அதிமுக11 இடங்கள்
திமுக27 இடங்கள்
மற்றவை0

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com