சுடச்சுட

  

  நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

  By DIN  |   Published on : 23rd May 2019 04:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rasa

   

  சென்னை: நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  முன்னாள்  மத்திய அமைச்சரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தியாகராஜனை  விட 2,05,357 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.    

  ஆ.ராசா - 5, 46, 493

  தியாகராஜன் - 3, 41, 136

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai