தமிழக மக்களவைத் தேர்தல் 2019 - வெற்றி முகங்கள்

தமிழக மக்களவைத் தேர்தல் 2019 - வெற்றி முகங்கள்
தமிழக மக்களவைத் தேர்தல் 2019 - வெற்றி முகங்கள்

காஞ்சிபுரம் (தனி)

ஜி.செல்வம் (திமுக)

மொத்த வாக்குகள்    16,43,656
பதிவானவை    12,38,158
செல்வம் (திமுக)    6,84004  
மரகதம் குமரவேல் (அதிமுக)    3,97,372
சிவரஞ்சனி (நாம்தமிழர்)    62,771
முனுசாமி (அமமுக)    55,213
நோட்டா    21,661
மொத்த வேட்பாளர்கள்    11 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    9 பேர்


அரக்கோணம்

எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக)

மொத்த வாக்குகள்    14, 94, 929 
பதிவான வாக்குகள்    11,79,702
சா.ஜெகத்ரட்சகன் (திமுக)    6,72,190 
ஏ.கே.மூர்த்தி (பாமக)     3,43,234 
என்.ஜி.பார்த்தீபன் (அமமுக)    66,826 
யு.ஆர்.பாவேந்தன் (நாதக)    29,347
நோட்டா    12,169
மொத்த வேட்பாளர்கள்    19
டெபாசிட் இழந்தவர்கள்    17 பேர்


தூத்துக்குடி

கனிமொழி (திமுக)

மொத்த வாக்குகள்     14,25,401
பதிவான வாக்குகள்     9,91,986
கனிமொழி (திமுக)    5,63,143
தமிழிசை செளந்தரராஜன் (பாஜக)     2,15,934
புவனேஸ்வரன் (அமமுக)    76,866
கிறிஸ்டன்டைன் ராஜசேகர் (நாம் தமிழர் கட்சி)    49,222
நோட்டா    9,234
மொத்த வேட்பாளர்கள்    37 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    35 பேர்

திருநெல்வேலி

சா.ஞானதிரவியம் (திமுக)

மொத்த வாக்குகள்     15,46,212
பதிவான வாக்குகள்     10,39,801
சா.ஞானதிரவியம் (திமுக)     5,22,623
பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக)    3,37,166
எஸ்.மைக்கேல் ராயப்பன் (அமமுக)    62,209
பி.சத்யா (நாம் தமிழர் கட்சி)    49,898
நோட்டா     10,958 
மொத்த வேட்பாளர்கள்     26 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    24 பேர்


மதுரை

சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூ.)

மொத்த வாக்குகள்    15,38,133
பதிவான வாக்குகள்    10,11,649
சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூ.)    4,47,075
வி.வி.ஆர்.ராஜ்சத்யன்(அதிமுக)    3,07,680
கா.டேவிட் அண்ணாதுரை (அமமுக)    85,747
எம்.அழகர் (மநீம)    85,048
நோட்டா    16,187
மொத்த வேட்பாளர்கள்    27
டெபாசிட் இழந்தவர்கள்    25

திருவண்ணாமலை

சி.என்.அண்ணாதுரை (திமுக)

மொத்த வாக்குகள்    14,73,862
பதிவான வாக்குகள்    11,39,412
சி.என்.அண்ணாதுரை(திமுக)    6,66,272
அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)    3,62,085
ஏ.ஞானசேகர் (அமமுக)    38,639
ஆர்.ரமேஷ்பாபு (நாதக)    27,503
நோட்டா    12,317
மொத்த வேட்பாளர்கள்    25 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    23 பேர்


ஆரணி

எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்)

மொத்த வாக்குகள்    14,45,781
பதிவான வாக்குகள்    11,41,699
எம்.கே.விஷ்ணுபிரசாத்(காங்கிரஸ்)    6,17,760
செஞ்சி வெ.ஏழுமலை (அதிமுக)    3,86,954
ஜி.செந்தமிழன் (அமமுக)    46,383
அ.தமிழரசி (நாதக)    32,409
நோட்டா    16,921
மொத்த வேட்பாளர்கள்    15 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    13 பேர்

விழுப்புரம் (தனி)

துரை.ரவிக்குமார் (விசிக)

மொத்த வாக்குகள்    14,43,436
பதிவான வாக்குகள்    11,35,490
துரை.ரவிக்குமார் (விசிக)    5,59,535
எஸ்.வடிவேல்ராவணன்(பாமக)    4,31,517
என்.கணபதி (அமமுக)    58,019
டி.பிரகலதா (நாதக)    24,609
நோட்டா    11,943
மொத்த வேட்பாளர்கள்    14 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    12 பேர்

கள்ளக்குறிச்சி

பொன்.கௌதம சிகாமணி (திமுக)

மொத்த வாக்குகள்    15,11,972
பதிவான வாக்குகள்    12,04,375
பொன்.கௌதம சிகாமணி (திமுக)    7,21,713
எல்.கே.சுதீஷ் (தேமுதிக)    3,21,794
மா.கோமுகி மணியன் (அமமுக)    50,179
ஷே.சர்புதீன் (நாதக)    30,246
நோட்டா    11,576
மொத்த வேட்பாளர்கள்    24 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    22 பேர்


கோயம்புத்தூர்

பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்)

மொத்த வாக்குகள் 19,58,577
பதிவான வாக்குகள் 12,49,581
பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்)  5,70,514
சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)  3,91,505
டாக்டர் ஆர்.மகேந்திரன் (மநீம)  1,44,829
எஸ்.கல்யாணசுந்தரம் (நாம் தமிழர் கட்சி)   60,400
நோட்டா 23,162
மொத்த வேட்பாளர்கள்    14 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    12 பேர்

நாமக்கல்

ஏ.கே.சின்ராஜ் (கொமதேக)

மொத்த வாக்குகள்    14,13,246
பதிவான வாக்குகள்    11,29,610
ஏ.கே.பி.சின்ராஜ்(கொமதேக)    6,26,313
பி.காளியப்பன்(அதிமுக)    3,61,142
பி.பாஸ்கரன்(நாம் தமிழர் கட்சி)    38,531
ஆர்.தங்கவேலு (மநீம)    30,947
நோட்டா    15,173
மொத்த வேட்பாளர்கள்    29 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    27 பேர்


ஈரோடு

அ.கணேசமூர்த்தி (மதிமுக)


மொத்த வாக்குகள்  14,62,076
பதிவான வாக்குகள் 10,69,003
அ.கணேசமூர்த்தி (திமுக)  5,63,591
வெங்கு ஜி.மணிமாறன் (அதிமுக)  3,52,973
எ.சரவணக்குமார் (மநீம)  47,719
மா.கி. சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி)  39,010
நோட்டா 14,795
மொத்த வேட்பாளர்கள்    20 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    18 பேர்

திருப்பூர்

சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்)

மொத்த வாக்குகள் 15,29,836
பதிவான வாக்குகள் 11,20,010
கே.சுப்பராயன் (இ.கம்யூ.)   5,08,725
எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக)  4,15,357
வி.எஸ்.சந்திரகுமார் (மநீம)   64,657
எஸ்.ஆர்.செல்வம் (அமமுக)  43,816
நோட்டா 21,861
மொத்த வேட்பாளர்கள்    12 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    10 பேர்


நீலகிரி (தனி)

ஆ.ராசா (திமுக)

மொத்த வாக்குகள் 13,65,608
பதிவான வாக்குகள் 10,07,774
ஆ.ராசா (திமுக)   5,47,832
எம்.தியாகராஜன் (அதிமுக)  3,42,009
என்.ராஜேந்திரன் (மநீம)  41,169
எம்.ராமசாமி (அமமுக)  40,419
நோட்டா   18,096
மொத்த வேட்பாளர்கள் 10 பேர்
டெபாசிட் இழந்தவர்கள் 8 பேர்


பெரம்பலூர்

பாரிவேந்தர் (ஐஜேகே)

மொத்த வாக்குகள்    13,91,011
பதிவான வாக்குகள்    11,03,160
டி.ஆர்.பாரிவேந்தர் (ஐஜேகே)    6,83,697
என்.ஆர்.சிவபதி(அதிமுக)    2,80,179
கே.சாந்தி (நாம் தமிழர்)    53,545
எம்.ராஜசேகரன்(அமமுக)    45,592
நோட்டா    11,325
மொத்த வேட்பாளர்கள்    19 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    17 பேர்


பொள்ளாச்சி

கு.சண்முகசுந்தரம் (திமுக)

மொத்த வாக்குகள் 15,20,276
பதிவான வாக்குகள் 10,76,314
கு.சண்முகசுந்தரம் (திமுக)   5,54,230
சி.மகேந்திரன் (அதிமுக)   3,78,347
ஆர்.மூகாம்பிகா (மநீம)   59,693
சனுஜா (நாம் தமிழர்)   31,483
நோட்டா 15,110
மொத்த வேட்பாளர்கள்    14 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    12 பேர்


தென்காசி (தனி)

தனுஷ் எம்.குமார் (திமுக)

மொத்த வாக்குகள்    14,88,944
பதிவான வாக்குகள்    10,51,513
தனுஷ் எம்.குமார் (திமுக)    4,76,156
கே.கிருஷ்ணசாமி (புதியதமிழகம்)     3,55,870
எஸ்.பொன்னுத்தாய் (அமமுக)     92,116
எஸ்.எஸ்.மதிவாணன் (நாம் தமிழர்)    59,445
நோட்டா     13,900
மொத்த வேட்பாளர்கள்    25 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    23 பேர்


கரூர்

ஜோதிமணி (காங்கிரஸ்)

மொத்த வாக்குகள்    13,65,802
பதிவான வாக்குகள்    10,97,024
எஸ். ஜோதிமணி (காங்.)    6,48,254
மு.தம்பிதுரை (அதிமுக)    2,55,441
ரெ.கருப்பையா (நாம் தமிழர்)    36,099
பி.எஸ்.என். தங்கவேல் (அமமுக)    27,832
நோட்டா    9,051
மொத்த வேட்பாளர்கள்    42 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    40 பேர்

திருச்சிராப்பள்ளி

சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)

மொத்த வாக்குகள்    15,08,963
பதிவான வாக்குகள்    10,48,779
சு.திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)    6,21,285
வி.இளங்கோவன் (தேமுதிக)    1,61,999
சாருபாலா  ஆர்.தொண்டைமான்(அமமுக)    1,00,818
வி.வினோத் (நாம் தமிழர்)    65,286
நோட்டா    14,437
மொத்த வேட்பாளர்கள்    24 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    23 பேர்


தஞ்சாவூர்

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக)

மொத்த வாக்குகள்    14,60,266
பதிவான வாக்குகள்    10,44,173
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக)    5,80,652
என்.ஆர்.நடராஜன் (தமாகா)    2,17,615
பொன்.முருகேசன் (அமமுக)    1,01,021
என்.கிருஷ்ணகுமார்(நாம் தமிழர்)    56,891
நோட்டா    14,847
மொத்த வேட்பாளர்கள்    12 பேர்
டெபாசிட் இழந்தவர்கள்    10 பேர்


முன்னிலை...


திண்டுக்கல்

ப.வேலுச்சாமி (திமுக)

மொத்த வாக்குகள்    15,40,495
பதிவான வாக்குகள்    11,16,200
ப.வேலுச்சாமி (திமுக)    7,19,693
க.ஜோதிமுத்து (பாமக)    2,01,676
பி.ஜோதிமுருகன் (அமமுக)    59,581

தேனி

ப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)

மொத்த வாக்குகள்    15,54,051
பதிவான வாக்குகள்    11,67,174
ப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)    3,52,208
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்(காங்.)    2,94,449
தங்க.தமிழ்ச்செல்வன் (அமமுக)    1,00,574


விருதுநகர்

ப.மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)

மொத்த வாக்குகள்    14,80,600
பதிவான வாக்குகள்    10,66,208
ப.மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)    4,62,882
ஆர்.அழகர்சாமி(தேமுதிக)    3,13,872
எஸ்.பரமசிவ ஐயப்பன் (அமமுக)    1,06,470


ராமநாதபுரம்

கே.நவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)

மொத்த வாக்குகள்    15,59,740
பதிவான வாக்குகள்    10,60,802
கே.நவாஸ்கனி (இ.யூ.மு.லீ)    3,95,233
நயினார் நாகேந்திரன் (பாஜக)    2,86,509
வ.து.ந.ஆனந்த் (அமமுக)    1,21,353


சேலம்

எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக)

மொத்த வாக்குகள்    16,11,982
பதிவான வாக்குகள்    12,48,809
எஸ்.ஆர்.பார்த்திபன்(திமுக)    5,30,637
கே.ஆர்.எஸ் .சரவணன்(அ.இ.அதி.மு.க)    4,01,325
எம்.பிரபு மணிகண்டன் (மநீம)    54,105

மத்திய சென்னை

தயாநிதிமாறன் (திமுக)

தயாநிதி மாறன் (திமுக)    4,48,911
சாம்பால் (பாமக)    1,47,391
கமீலா நாசர் (மநீம)    92,249
தெகலான் பாகவி (எஸ்டிபிஐ)     23,741
ஆர்.கார்த்திகேயன் (நாம் தமிழர்)     30,886


ஸ்ரீபெரும்புதூர்

டி.ஆர்.பாலு (திமுக)

டி.ஆர்.பாலு (திமுக)    7,07,077
வைத்தியலிங்கம் (பாமக)    2,55,773
ஸ்ரீதர் (மக்கள் நீதி மய்யம்)    1,19,655
மகேந்திரன் (நாம் தமிழர் கட்சி)    76,216
தாம்பரம் நாராயணன் (அமமுக)    36,561

வடசென்னை

கலாநிதி வீராசாமி (திமுக)

கலாநிதி வீராசாமி (திமுக)     5,87,003
அழகாபுரம் மோகன்ராஜ் (தேமுதிக)    1,28,778
ஏ.ஜி.மெளரியா (மநீம)      1,02,731
காளியம்மாள் (நாம் தமிழர்)      60,298
சந்தானகிருஷ்ணன் (அமமுக)      33,174

தருமபுரி

டிஎன்வி. செ.செந்தில்குமார் (திமுக)

மொத்த வாக்குகள்    14,67,904
பதிவான வாக்குகள்    11,94,443
டிஎன்வி. செ.செந்தில்குமார்(திமுக)    5,51,454
அன்புமணி ராமதாஸ்(பாமக)    4,88,150
பெ.பழனியப்பன் (அமமுக)    50,380


கிருஷ்ணகிரி

அ.செல்லகுமார் (காங்கிரஸ்)

மொத்த வாக்குகள்    15,26,348
பதிவான வாக்குகள்    11,56,311
அ.செல்லகுமார்(காங்கிரஸ்)    5,98,846
கே.பி.முனுசாமி(அ.இ.அதி.மு.க)    4,43,406
ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் (மநீம)    16,609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com