Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.29,536- Dinamani

சுடச்சுட

    
    gold-13

    சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.29,536-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை

    ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.3,692-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.50.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.50,300 ஆகவும் இருந்தது.

    செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,692

    1 பவுன் தங்கம் ..................... 29,536

    1 கிராம் வெள்ளி .................. 50.30

    1 கிலோ வெள்ளி ................. 50,300

    திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,701

    1 பவுன் தங்கம் ..................... 29,608

    1 கிராம் வெள்ளி .................. 50.50

    1 கிலோ வெள்ளி .................. 50,500

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai