Enable Javscript for better performance
அயோத்தி வழக்கில் தீர்ப்பு: நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு: நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு

    By DIN  |   Published on : 09th November 2019 02:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajini

    சென்னை: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்றார்.

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் ரஜினிகாந்த், மேலும் அனைவரும் இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி பாடுபட வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai