Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.29,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ.3,633-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 பைசா குறைந்து ரூ.47.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 குறைந்து ரூ.47,700 ஆகவும் இருந்தது.

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,633

    1 பவுன் தங்கம் ..................... 29,064

    1 கிராம் வெள்ளி .................. 47.70

    1 கிலோ வெள்ளி ................. 47,700

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,658

    1 பவுன் தங்கம் ..................... 29,264

    1 கிராம் வெள்ளி .................. 49.20

    1 கிலோ வெள்ளி .................. 49,200

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai