Enable Javscript for better performance
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

    By DIN  |   Published on : 11th November 2019 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    formerelection

    முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இன்று காலமானார். 

    கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் டி.என்.சேஷன். இவர், 1990-96 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். 

    வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.என்.சேஷன் இன்று காலமானார். அவருக்கு வயது 87 ஆகும். 

    டி.என்.சேஷன் தேர்தல் அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில்தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai