தங்கம் பவுன் ரூ.29,040

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.29,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.29,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.3 குறைந்து, ரூ.3,630-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.47.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.47,200 ஆகவும் இருந்தது.
 சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 3,630
 1 பவுன் தங்கம் 29,040
 1 கிராம் வெள்ளி 47.20
 1 கிலோ வெள்ளி 47,200
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com